Kavikuil Nagar, New Saram -Containment Zone in Puducherry

புதுச்சேரி தட்டாஞ்சாவடி கவிக்குயில்நகர் ஐந்தாவது குறுக்குத் தெருவில் வசிக்கும் ஒருவருக்கு கொராணா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்பகுதி முழுவதும் பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் கிரிமி நாசினி தெளிக்கப்பட்டு காவல்துறையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
Like I Love Pondicherry
PC:Ganesh Tourism N.




www.pyinfo.in

Post a Comment

أحدث أقدم