புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஊடங்கில் சில தளர்வுகள் அளித்த பின்னர் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் நபர்களாலும் பாதிப்பு ஏற்படுவதால் தமிழ்நாடு – புதுச்சேரி எல்லையில் வாகன தணிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி தனியார் மருத்துவக்கல்லூரியான அறுபடைவீடு, லட்சுமிநாராயணா ஆகியவற்றுக்கு தலா 50 பேரும், பல் மருத்துவக்கல்லூரிக்கு 25 பேரும் அனுப்பப்படுவர். அறிகுறி இல்லாமல் உள்ளவர்களை கண்காணித்தால் போதும். அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்கு கொரோனா மருத்துவமனையில் சிகிச்சை தரப்படும்.
إرسال تعليق